நண்பன்
உயிரை
சுமப்பவள்
தாய் என்றால்
என் உயிரை
சுமக்கும் என் நண்பனும்
எனக்கு தாய் தான்...
உயிர்
சுமக்கபடுவது
கருவறை என்றால்
என் உயிரை சுமக்கும்
என் நண்பனின் இதயமும்
எனக்கு கருவறைதான்...
I Love My Friends Forever...
அன்புடன்
ஆனந்த் கி லிங்கம்
No comments:
Post a Comment